பெண்களே காரின் முன் இத செய்யாதீங்க…. பதற வைக்கும் உண்மை சம்பவம்… வைரலாகும் வீடியோ…!!
இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி பார்வையாளர்களிடையே அதிர்ச்சியையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காணொளியில், பெண்கள் காரின் இஞ்சின் அருகே தலைமுடியை விரித்துப் போட்டுக் கொண்டு குனிந்து பார்க்க வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது. காரணம், தலைமுடி இஞ்சினில் சிக்கிக் கொண்டால், அது முழுவதுமாக…
Read more