“கிங் கோலியின் எளிமை!”…. காலில் விழுந்த மாணவன்.. பதறிப்போய் கிரிக்கெட் ஜாம்பவான் செய்த செயல்… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!!
ஐபிஎல் 2026 போட்டிக்காகத் தனது சொந்த ஊரான டெல்லிக்குத் திரும்பியுள்ள விராட் கோலி, இன்று ‘டிபிஎஸ்’ பள்ளியில் தனது சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மாவுடன் இணைந்து புதிய கிரிக்கெட் அகாடமி ஒன்றைத் தொடங்கி வைத்தார். விழாவில் மாணவர்களுக்கு விருதுகளை வழங்கி ஊக்க…
Read more