கல்லீரல் பாதிப்பால் உயிரிழந்த ரவுடி நாகேந்திரன்… வீட்டில் இருந்த உடல் முன் நடந்த இளைய மகன் திருமணம்…!!!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்ததும், அத்துடன் பல்வேறு குற்றவாளி நடவடிக்கைகளில் ஈடுபட்ட வியாசர்பாடியை சேர்ந்த ரவுடி நாகேந்திரன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கல்லீரல் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். கடந்த காலங்களில் நடந்த ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில்…
Read more