இனி ஒரு பப்ஸ் இல்ல கடலை மிட்டாய் கூட சாப்பிட முடியாது..! இந்த தப்பை மட்டும் யாரும் பண்ணாதீங்க… ஆபத்தை வீடியோவாக வெளியிட்ட நபர்..!!
இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளியில், பப்ஸ் (puffs) உண்பதால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகள் பற்றி ஒருவர் விளக்கியுள்ளார். பப்ஸில் உள்ள மைதா, உண்பவரின் குடலில் ஒட்டிக்கொண்டு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று அவர் கூறுகிறார். மேலும், பப்ஸில் பயன்படுத்தப்படும் டால்டா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட…
Read more