அடக்கடவுளே..! “வீட்டில் டைல்ஸ் ஒட்டிக் கொண்டிருந்த வாலிபர்”… மிஷினை ஆன் செய்ததும் சட்டென காலில் பாய்ந்து… ரத்த வெள்ளத்தில்.. பதற வைக்கும் வீடியோ…!!!

சமூக வலைதளத்தில் வெளியான ஒரு காணொளி, ஆபத்தான உபகரணங்களைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டாகக் காட்டியுள்ளது. காணொளியில், ஒரு நபர் டைல் கட்டர் போன்ற கூர்மையான இயந்திரத்தைப் பயன்படுத்தி வேலை செய்கிறார். ஆனால், திடீரென அந்த இயந்திரம் அவரது…

Read more

Other Story