குழந்தைகளை தொட்டிலில் ஆட்டுவது நல்லதா… கெட்டதா…? குழந்தைகள் நல மருத்துவர் கூறுவது என்ன…?
புதிதாகப் பிறந்த குழந்தைகளைத் தொட்டிலில் ஆட்டும்போது “சேக்கன் பேபி சிண்ட்ரோம்” (Shaken Baby Syndrome) என்ற பாதிப்பு ஏற்படுமா என்ற பயம் பல பெற்றோருக்கு உள்ளது. இதைத் தெளிவுபடுத்த, ஒரு மருத்துவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட காணொளியில் விளக்கமளித்துள்ளார். தொட்டிலில் குழந்தையைப் படுக்கவைத்து…
Read more