“ஒற்றுமைக்கு உதாரணம்”… ஒரு எறும்புக்கு அடிபட்டாலும் தோளில் சுமக்கும்… கூட்டம் கூட்டமாக வாழ்ந்து… வியக்க வைக்கும் எறும்பு கதை..!!!

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான காணொளி ஒன்றில் முசிறி என்று அழைக்கப்படும் எறும்பு வகை குறித்து ஒருவர் அழகாக விளக்கியுள்ளார். முசிறி எறும்புகள் ஒற்றுமையாக வாழும் அற்புதமான உயிரினங்கள். இவை தங்கள் கூட்டை மிகவும் சுத்தமாக வைத்திருக்கும். கூட்டில் தேவையற்ற குச்சிகள் அல்லது…

Read more

Other Story