எப்புட்றா..! ஸ்பைடர் மேனுக்கே டஃப் கொடுப்பார் போல… மின்கம்பத்தில் தலைகீழாக சிலந்தி போல் விறுவிறுவென எறிய வாலிபர்…. வைரலாகும் ஆச்சரிய வீடியோ… !!!
இன்றைய காலத்தில் ஸ்மார்ட்ஃபோன் இல்லாதவர்கள் யாரும் இருக்க முடியாது, அதேபோல் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தாதவர்களும் அரிது. குழந்தைகள் கூட சமூக ஊடகங்களில் வீடியோக்கள் செய்து பதிவிடுகிறார்கள். இதில் சில வீடியோக்கள் வைரலாகி, மக்களை ஆச்சரியப்படுத்துகின்றன. இப்போது அப்படி ஒரு வீடியோ வைரலாகி…
Read more