ரொம்ப சூடான உணவை சாப்பிட்ட பிறகு ஐஸ் வாட்டர் குடிக்கலாமா..? அதனால என்ன ஆகும்… வைரலாகும் வீடியோ…!!!!
இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளியில், சூடான உணவை சாப்பிட்ட உடன் குளிர்ந்த நீர் குடிப்பதால் ஏற்படும் ஆபத்து குறித்து விளக்கப்பட்டுள்ளது. அதன்படி, சூடான உணவை உட்கொண்டவுடன் குளிர்ந்த நீர் குடித்தால், தொண்டையில் பாதிப்பு ஏற்பட்டு மூச்சுக்குழாய் அடைபடலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதனால்…
Read more