அடப்பாவிகளா..! “டைல்ஸ் வெட்டும் மிஷினால் முடிவெட்டிய நபர்”… நொடியில் கொண்டையில் சிக்கி… பதற வைக்கும் வீடியோ..!!
இன்ஸ்டாகிராமில் பரவிய ஒரு அதிர்ச்சியூட்டும் காணொளியில், ஒரு நபர் முடி வெட்டுவதற்காக ஒரு கடையில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு முடி வெட்டுவதற்காக கடைக்காரர் கட்டர் மெஷினைப் பயன்படுத்த முயற்சிக்கிறார். ஆனால், கட்டர் மெஷின் அந்த நபரின் முடியைத் தொட்டவுடன், முடியில் சிக்கிக் கொண்டு,…
Read more