“முருங்கை பிசினை நேரடியாக மரத்திலிருந்து எடுத்து அப்படியே சாப்பிடலாமா”..? இதுல உண்மையாவே மருத்துவ குணம் இருக்கா… கண்டிப்பா தெரிஞ்சு வச்சுக்கோங்க.!!

முருங்கை மரத்தின் பிசின் சாப்பிடுவதால் வெரிகோஸ் வெயின் பிரச்சனை குணமாகும் என்று ஒரு காணொளியில் கூறப்பட்டுள்ளது. ஆனால், டாக்டர் சந்தோஷ் ஜேக்கப் இதற்கு பதில் அளித்து ஒரு காணொளி வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், முருங்கை பிசினை நேரடியாக சாப்பிடுவது நல்லதல்ல என்று…

Read more

Other Story