அடடே பரவாயில்லையே…! “மனிதர்கள் போலவே வேர்க்கடலையை உடைத்து சாப்பிடும் பறவை”… வைரலாகும் ஆச்சரிய வீடியோ…!!

பறவைகள் பொதுவாக உணவு உண்ண தங்கள் அலகைப் பயன்படுத்தினாலும், கருப்பு கிளி என்று அழைக்கப்படும் Palm Cockatoo தனது நாக்கை முக்கியமாக உபயோகிக்கிறது. இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளியில், இந்த கருப்பு கிளிக்கு ஒரு வேர்க்கடலை கொடுக்கப்படுகிறது. அது தனது அலகால்…

Read more

Other Story