ஒரு வாட்டர் பாட்டில் மூடி மற்றும் பலூன் இருந்தால் போதும்..! “சமையலறையில் சூப்பரான எளிய ட்ரிக்”… நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க… சூப்பரான ஐடியா..!

சமையலறை குழாயில் தண்ணீர் பயன்படுத்தும்போது பெரும்பாலும் பிரச்னைகள் ஏற்படுகின்றன. பாத்திரங்களைக் கழுவும்போது அதிக தண்ணீர் வீணாகிறது, மேலும் தண்ணீர் வேகமாக வருவதால் கட்டுப்படுத்துவது கடினம். மெதுவாக குழாயைத் திறந்தால், பாத்திரங்கள் நன்றாகக் கழுவ முடியாது. இதற்கு தீர்வாக, சிலர் குழாயில் நாசில்…

Read more

Other Story