ஆதாரத்தை அழிக்கிறீங்களா…? “கனமழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்”.. வாளி முழுவதும் காலி மது பாட்டில்கள்… இதெல்லாம் ரொம்ப தப்புங்க… அதிர்ச்சி வீடியோ…!!!
சமூக ஊடகத்தில் ஒரு வேடிக்கையான வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வைரல் வீடியோ எந்த இடத்தில் அல்லது நகரத்தில் எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை, ஆனால் மழைக்காலத்தில் எடுக்கப்பட்டது என்பது உறுதி. வீடியோவில், மழை காரணமாக தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது தெரிகிறது.…
Read more