ஒரு நாளைக்கு 30 நிமிஷம் ஓடுங்க… அப்போ உடம்புல அற்புதம் நடக்கும்… என்னென்ன தெரியுமா..? அழகாக சொன்ன வாலிபர்.. பயனுள்ள வீடியோ.!!

இன்ஸ்டாகிராமில் ஒரு இளைஞர் பகிர்ந்த வைரல் காணொளியில், தினமும் 30 நிமிடங்கள் ஓட்டப் பயிற்சி செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் எளிமையாக விளக்கப்பட்டுள்ளன. இந்தப் பயிற்சியால் உடலில் மகிழ்ச்சியைத் தரும் ஹார்மோன்கள் உற்பத்தியாகின்றன, இதனால் மனநிலை மேம்படுகிறது. மேலும், தசைகள் வலுவடைவதோடு,…

Read more

Other Story