ஸ்கூலுக்கு போகணும்..! லேட் ஆகிட்டு.. நிற்காமல் சென்ற பேருந்து… கதறி அழுத சிறுமி… கடைசியில் நடந்த டிவிஸ்ட்… வைரலாகும் க்யூட் வீடியோ..!!
ஒரு சிறுமி பள்ளிக்குச் செல்லத் தயாராகி, பையை முதுகில் மாட்டிக்கொண்டு, மதிய உணவுப் பெட்டியுடன் வழக்கமாக பஸ் நிற்கும் இடத்தில் காத்திருந்தாள். பஸ் வருவதைப் பார்த்து, நிறுத்தும்படி கையை உயர்த்தினாள். ஆனால், ஓட்டுநர் அவளைப் பார்க்காமல் பஸ்ஸை முன்னோக்கி ஓட்டிச் சென்றுவிட்டார்.…
Read more