கரும்பு ஜூஸ் குடிக்க கூடாது சாப்பிடணும்…. 10 – 15 min புதுவித யுக்தி…? இணையத்தில் வைரலாகும் இளைஞர் வீடியோ
இன்ஸ்டாகிராமில் ஒரு இளைஞர் வெளியிட்ட காணொளியில், கரும்புச்சாறு உட்கொள்ளும் முறை குறித்து புதுமையான அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அவர் கூறுகையில், கரும்புச்சாறு போன்ற திரவ உணவுகளை வெறுமனே குடிக்காமல், “சாப்பிட” வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். அதாவது, ஒரு மடக்கு கரும்புச்சாறை எடுத்து, வாயில்…
Read more