இந்த பாப்பாவை உண்மையிலேயே பாராட்டணும்…! “இப்படி படிச்சா தமிழ் எண்களை ஈஸியா கத்துக்கலாம்”… ஒரு கடலை உருண்டைக்கு இம்புட்டு வேல்யூவா…? ஆச்சரிய வீடியோ..!!

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான ஒரு காணொளியில், பள்ளி சிறுமி ஒருவர் தமிழ் எண்களை எளிமையாக நினைவில் வைப்பது பற்றி சுவாரஸ்யமாக விளக்குகிறார். அவர் சொல்லும் வாக்கியம்: “கடலை உருண்டையை நுணுக்கி சமைத்து ருசித்து சாப்பிட என்னை அம்மா கூப்பிட்டால்”. இதில் உள்ள…

Read more

Other Story