“மாடியில் அமைதியாக யோகாசனம் செய்த பெண்”… சிலையென நினைத்து தோகையை விரித்து அழகாக ஆடிய ஆண் மயில்.. வைரலாகும் ஆச்சரிய வீடியோ…!!!
இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் காணொளியில், ஒரு பெண் அமைதியாக யோகா செய்து கொண்டிருக்கிறார். அப்போது திடீரென ஒரு மயில் அவருக்கு முன்னால் வந்து நின்று, தன் அழகிய தோகையை விரித்து ஆடுகிறது. இந்த அற்புதமான…
Read more