2 மணி நேரமா இந்த லாரி-ய ஃபாலோ பண்றோம்… எப்போ கவிழும்-னு தெரியல… அதிக சுமைகளை ஏற்றிச் சென்ற லாரியின் பின்னால் சென்ற வாலிபர்கள்… வைரலாகும் வீடியோ…!!!
சமீபத்தில் சமூக வலைதளங்களில் பலவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் ஒரு வீடியோவில், ஒருவர் உதவி என்ற பேரில் செய்த செயல், அதிர்ச்சியூட்டுவதோடு, பார்க்கும் நபர்கள் சிரிப்பை தடுக்க முடியாத நிலைக்கு சென்றுவிடுகிறார்கள். दुनिया मे आज भी अच्छे…
Read more