சிங்கபெண்ணே… ஓட்டுனர் இல்லாமல் நகர்ந்த லாரி… உடனே ஏறி குதித்து வாகனத்தை நிறுத்திய பெண்… வைரல் வீடியோ…!!!
நிர்வாகி அல்லது ஓட்டுநர் இன்றி தானாகவே நகரத் தொடங்கிய லாரி ஒன்றை, இளம் பெண் ஒருவர் துணிச்சலுடன் செயல்பட்டு தடுத்து நிறுத்திய பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. சாலை ஓரப் பணி நடைபெறும் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த நீல…
Read more