ரோபோ சங்கர் மரணம்..! “செயலிழந்த லிவர்”… இதுக்கு மது குடிப்பது மட்டும் காரணம் இல்லை… இந்தப் பிரச்சினைகளும் முக்கிய காரணம்… வீடியோவாக வெளியிட்ட நபர்..!!

சமீபத்தில் பிரபலமான காமெடி நடிகர் ரோபோ சங்கர் உயிரிழந்தது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அவரது இறப்புக்கு முக்கிய காரணம் கல்லீரல் செயல் இழந்தது. கல்லீரலில் கொழுப்பு அதிகமாக படிவது மோசமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது இரண்டு காரணங்களால் வருகிறது: ஒன்று, அதிகமாக…

Read more

Other Story