பொம்பள புள்ள தாழ்பாளை ஆட்டக்கூடாது..! வீட்டுக்கு ஆகாது.. முதல்ல காரணத்தை சொல்லுங்க… பெண்ணின் நியாயமான கேள்வி.. கூடவே வந்து விழுந்த விளக்கம்..!!!
இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி, பாரம்பரிய நம்பிக்கைகளுக்குப் பின்னால் உள்ள காரணத்தைப் பற்றி பேசுகிறது. இதில், ஒரு பெண் கதவின் தாழ்ப்பாளை ஆட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது மற்றொரு பெண், “பொம்பளைப் பிள்ளைகள் தாழ்ப்பாளை ஆட்டக் கூடாது, அது வீட்டுக்கு ஆகாது” என்று…
Read more