இஸ்ரேல் பிரதமர் கொல்லப்பட்டாரா? AI வீடியோ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நெதன்யாகு.. வைரலாகும் “ஆறு விரல்” ரகசியம்.. உலகம் முழுவதும் தீயாய் பரவும் காட்சி..!!
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவர் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். முன்னதாக வெளியான ஒரு வீடியோவில் அவருக்கு ஆறு விரல்கள் இருப்பது போன்ற காட்சிகள் இருந்ததால், அவர்…
Read more