‘குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததால் பெண் ஒருவருக்கு கொல்லப்பட்டதாக பரவும் செய்தி முற்றிலும் தவறானது’ மேலும் இந்த சம்பவம் தொடர்பான காணொளி முற்றிலும் பொய்யானது. கடலூரில் பெண் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் இரு தரப்பினருக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக நடந்துள்ளது. பொய்யான செய்திகளை வெளியிடுபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.