“இவர்கள் எனக்கு பிறந்த பிள்ளைகள் இல்ல”… மனைவியின் மீது சந்தேகம்… பெத்த பிள்ளைகளை துடிக்க துடிக்க கோடரியை வைத்து கொன்ற தந்தை… பெரும் அதிர்ச்சி..!!
கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சட்டிகுனி அருகே உள்ள துகனூர் ஹட்டி கிராமத்தில் கலங்கவைக்கும் கொடூர சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் நடந்தது. கூலி தொழிலாளியான சரணப்பா என்பவர், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு, பலமுறை தகராறு செய்து வந்த…
Read more