”நான் ஒரு ரன் அடிக்கிறதுக்குள்ள இவரு 50 அடிச்சிடுறாரு!” – அபிஷேக் சர்மாவை பார்த்து மெர்சலான சுனில் கவாஸ்கர்!
நாக்பூரில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில், இந்திய வீரர் அபிஷேக் சர்மா வெறும் 35 பந்துகளில் 84 ரன்கள் விளாசி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர வைத்துள்ளார். இவரது அதிரடியான ஆட்டத்தால் இந்தியா 238 ரன்கள் குவித்ததுடன், 48 ரன்கள்…
Read more