நிலத்தடி நீர் அதீத அளவுக்கு சுரண்டப்பட்டதால்…. காத்திருக்கும் அதிபயங்கர அபாயம்…!!
ஐ.நா.வின் பேரிடர்கள், ஆபத்துகள் அறிக்கை 2023 என்ற தலைப்பில், ஐ.நா பல்கலைகழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் மானிட பாதுகாப்பு நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நிலத்தடி நீர் குறைதல் குறித்த ஆய்வில், இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் 78 சதவீத கிணறுகளில், நிலத்தடி நீர்…
Read more