இங்கிலாந்தை சேர்ந்த Gemma என்ற பெண் தனது மகனுக்காக மேக் டொனால்டில் இருந்து பிரெஞ்ச் ப்ரைஸ் வாங்கியுள்ளார். வீட்டிற்கு வந்து குழந்தைக்கு கொடுக்க பிரித்துப் பார்த்தபோது அதனுள் சிகரெட் துண்டும் சாம்பலும் இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த Gemma புகாரளிக்க மெக் டொனால்டை அழைத்த போது அந்த அழைப்பை ஏற்ற பெண் கடுமையாக பேசிவிட்டு போனை வைத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக Gemma முகநூல் பக்கத்தில் வெளியிட்டதால் இது தற்போது வைரலாகியுள்ளது.