சீனாவில் புதிய கல்வி முறையை அறிமுகப்படுத்த அந்நாட்டு அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. மாணவர்கள் மத்தியில் தேசபக்தியை வளர்க்க வடிவமைக்கப்பட்ட தேச பக்தி கல்வி சட்டம் 2024 ஆம் ஆண்டு முதல் அவளுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மற்ற நாடுகளின் வரலாறு மற்றும் கலாச்சார மரபுகளை மதிக்கவும் அவர்களின் சாதனைகளில் இருந்து உத்வேகம் பெறும் வகையில் இந்த சட்டம் அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.