ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… வாக்காளர் பட்டியலில் முறைகேடு…? தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு…!!!!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் இ.பி.எஸ் தரப்பைச் சேர்ந்த சி.வி சண்முகம் புகார் அளித்துள்ளார். இது குறித்து டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் அவர் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது, வாக்காளர் பட்டியலில் இடம்…
Read more