விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை…. அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு….!!!
தமிழகத்திலிருந்து ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளுக்கு அரசு துறைகள் மற்றும் பொதுத்துறைகள் நிறுவனங்களில் தமிழக அரசு மூன்று சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு வழங்குகின்றது. அதற்கான அரசாணை வெளியிடப்பட்ட…
Read more