0 ரன்கள்..! 3 விக்கெட்டுகள்.. வரலாற்றில் மோசமான சாதனை… உலக கிரிக்கெட் அரங்கில் அவமானப்பட்ட ஆஸி. அணி… டாஸ் வென்றதே தப்பா போச்சு போல.. வீடியோ வைரல்..!!
வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலிய அணி தனது கிரிக்கெட் வரலாற்றிலேயே சந்திக்காத ஒரு மோசமான சாதனையைப் படைத்து அவமானமடைந்துள்ளது. டாக்காவில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன்…
Read more


