“விஜய்யுடன் ஒர்க் பண்ணா மினிமம் 50 கோடி லாபம்!” – தயாரிப்பாளர்கள் குறித்து கோலிவுட் பிரபலம் அதிரடிப் பேச்சு.. இணையத்தில் வைரலாகும் பதிவு..!!”
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜி.தனஞ்செயன் நடிகர் விஜய் குறித்து வெளியிட்டுள்ள ஒரு கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும், ரசிகர்களின் ஆரவாரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விஜய் வெறும் வசூல் மன்னன் மட்டுமல்ல, தயாரிப்பாளர்களையும் கோடீஸ்வரர்களாக்கும் மாபெரும் லாப நாயகன்…
Read more