whatsapp பயனர்கள் கவனத்திற்கு…! வந்தாச்சு அசத்தலான அப்டேட்… இனி சாட்டிங்கில் அந்த டென்ஷன் இருக்காது.. மெட்டா அதிரடி..!
உலகளவில் 300 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில், பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில் ‘இன்காக்னிட்டோ சாட்’ மற்றும் ‘சைட் சாட்’ ஆகிய இரண்டு புதிய மாஸ் அப்டேட்கள் விரைவில் அறிமுகமாக உள்ளன.வாட்ஸ்அப் தளம் இன்று பள்ளிகள்…
Read more