“திடீர்னு குறுக்கே பாய்ந்த காட்டுப் பசு… பைக் மோதியதும் சாலையில் தூக்கி வீசப்பட்ட வாலிபர்!” கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்து.. ஷாக்கிங் வீடியோ..!!”
உத்தரப்பிரதேசம் மாநிலம் காசிபூர் பகுதியில் நடைபெற்ற கோர சாலை விபத்தில் இளம் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட வாலிபர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் இருந்த புதர்களுக்குள்ளிருந்து திடீரெனப் பாய்ந்து…
Read more