பார்த்தாலே வாந்தி வரும்… திருமண விழாவில் நடந்த அருவருப்பான செயல்.. மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடும் கும்பல்.. ரொட்டியில் எச்சில் துப்பும் வீடியோவால் பரபரப்பு..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தில் உள்ள முக்தேஷ்வரா கிராமத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், சமையல் கலைஞர் ஒருவர் ரொட்டிகளைத் தயாரிக்கும் போது அவற்றின் மீது எச்சில் துப்புவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read more