பரபரப்பான சாலையில் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்துகொண்டிருந்த ஒரு ஏழை வியாபாரியின் பாட்டில்கள், எதிர்பாராதவிதமாக அவ்வழியே வந்த லாரியின் அடியில் சிக்கி நசுங்கின.
தனது வாழ்வாதாரமான பாட்டில்கள் சிதைந்து போனதைக் கண்டு அந்த வியாபாரி செய்வதறியாது கலங்கி நின்றார். அங்கிருந்த மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அங்கே பணியில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரி மனிதாபிமானத்துடன் முன்வந்து அவருக்கு உதவினார்.
சிதறிக் கிடந்த பாட்டில்களை அள்ளிப் போட உதவியதுடன், அந்த வியாபாரிக்கு ஏற்பட்ட பண இழப்பையும் தனது சொந்தப் பணத்தைக் கொடுத்து ஈடு செய்தார். மனிதாபிமானம் இன்னும் உயிரோடு இருப்பதை உணர்த்தும் இந்த நெகிழ்ச்சியான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
व्यस्त सड़क पर पानी बेचने वाले की बोतलें ट्रक के नीचे कुचल गईं और वो बेबस खड़ा रह गया
◆ मौके पर लोग मूक दर्शक बने रहे, लेकिन एक पुलिस अधिकारी ने इंसानियत दिखाते हुए मदद की
◆ उन्होंने बोतलें उठाई और नुकसान की भरपाई भी खुद की; यह पल अब सोशल मीडिया पर वायरल है#Humanity |… pic.twitter.com/Ljk3bN2VnK
— News24 (@news24tvchannel) February 9, 2026
“>
