#INDvSL : 2 அதிரடி மாற்றம்.! சாம்சன், ஹர்ஷல் படேல் இல்லை….. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு.!!
இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு…
Read more


