இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களின் வீடுகளில் ஸ்மார்ட் டிவி தான் அதிக அளவில் இருக்கிறது. ஸ்மார்ட் டிவி பயன்பாடுகள் அதிகரித்த நிலையில் ஆன்லைன்களிலும் ஸ்மார்ட் டிவியானது குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் அமேசானில் கிடைக்கும் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி Thshiba 43 இன்ச் ஸ்மார்ட் டிவி ஃபுல் ஹெச்டி மற்றும் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி ஆகும். இந்த டிவிக்கு அமேசானில் 37 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுவதால் 21,990 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம். இந்த ஸ்மார்ட் டிவியின் டிஸ்ப்ளே 1800 பிக்சல் கொண்டுள்ளது.

அதோடு 20 வாட்ஸ் பவர்ஃபுல் ஸ்பீக்கர், டால்பி ஆடியோ, டிடிஎஸ் விர்ச்சுவல் என ஆடியோ அவுட் அம்சங்கள் இருக்கிறது. அதன் பிறகு netflix, அமேசான் பிரைம் வீடியோ, ஜீ5, ஆக்சிஜன் பிளே, ஈராஸ் நவ், ஜியோ சினிமா, சோனி லைவ் போன்ற பல ஓடிடி அணுகளும் இருக்கிறது. மேலும் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் டிவி வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த ஸ்மார்ட் டிவி ஒரு சிறந்த தேர்வாக இருக்கிறது. மேலும் Hisence 43 இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை 44,990 ரூபாயாகும்‌. ஆனால் இந்த டிவி 38 சதவீத தள்ளுபடியில் அமேசான் தளத்தில் 27990 ரூபாய்க்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவியில் பெசல் லெஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிஸ்ப்ளே இருக்கிறது. அதோடு நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற பல ஓடிடி அணுகளும் இருக்கிறது.