போர் பதற்றம்: ஒரே நாளில் ₹20,000 உயர்வு…. வெள்ளி விலையில் அதிரடி மாற்றம்….!!
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் அதிரடித் தாக்குதலைத் தொடங்கியுள்ளதால், உலக சந்தையில் பெரும் பதற்றம் ஏற்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் கிடுகிடுவென உயர்ந்துள்ளன. இன்று காலையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து…
Read more