குடிபோதையில் தொட்டிலில் ஆடிய டிரைவர்…. சேலை கழுத்தை இறுக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
திருச்சி விமான நிலையம் காமராஜ நகரில் பீர்முகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக இருக்கிறார். மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பீர்முகமது நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு தனது வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் குழந்தைக்காக சேலையால் கட்டப்பட்டிருந்த தொட்டிலில்…
Read more