சேலம் மாவட்டத்தில் உள்ள மகுடஞ்சாவடி அருகே கனககிரி பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் விற்பனையாளராக வேலை பார்க்கும் கந்தசாமி என்பவர் மது வாங்க வருபவர்களிடம் மதுபாட்டில் ஒன்றுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கியதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் டாஸ்மாக் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது கந்தசாமி கூடுதலாக 10 ரூபாய் வசூலித்தது உறுதியானது. இதனால் அதிகாரிகள் கந்தசாமியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தனர்.
கூடுதலாக ரூ.10 வசூல்…. டாஸ்மாக் விற்பனையாளர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!
Related Posts
“ஒரே நைட்டில் 1933 கேஸ்கள்!”… சென்னை முழுக்க விடிய விடிய நடந்த போலீசாரின் அதிரடி வேட்டை.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி…!!!!
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களைக் கட்டுப்படுத்தும் விதமாகப் பெருநகர சென்னை காவல்துறை நள்ளிரவில் நடத்திய அதிரடி வேட்டை வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகரம் முழுவதும் பல்வேறு முக்கியப் பகுதிகளில் ஒரே இரவில் நடத்தப்பட்ட…
Read moreடாஸ்மாக் அருகே பயங்கரம்…! தவெக நிர்வாகி துடிக்க துடிக்க வெட்டி படுகொலை… கல்யாண வீட்டுக்கு வந்த இடத்தில் நேர்ந்த கொடூரம்… சிவகங்கையில் பரபரப்பு..!
சிவகங்கை ரயில் நிலையம் அருகே உள்ள அரசு மதுபானக் கடையின் பின்புறம் அமர்ந்து மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், தவெக நிர்வாகி ஒருவரை மர்மக் கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தது. இது குறித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி…
Read more