சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவள்ளியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் சக்திவேலுக்கும் பரபலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றது. இதகுறித்து தகவலறிந்த போலீசார் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த சக்தி வேலையும், சிறுமியையும் தேடி வந்தனர். நேற்று பெரம்பலூர் பேருந்து நிலையம் அருகே பதுங்கி இருந்த சக்திவேலை போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
16 வயது சிறுமியுடன் திருமணம்…. உடந்தையாக இருந்த தாய்…. வாலிபர் போக்சோவில் கைது….!!
Related Posts
“வெளியில இருந்து யார் யாரு வந்தாலும் சரி, ஆரம்பத்துல இருந்து நமக்காக உழைச்ச சொந்தத் தொண்டர்களை நாங்க என்னிக்குமே கைவிட மாட்டோம்!” – அமைச்சர் என். ஆனந்த் நடத்திய அவசர அதிரடிப் பேச்சு..!!
“வெளியில இருந்து யார் யாரு வந்தாலும் சரி தம்பி, ஆரம்பத்துல இருந்து நமக்காக உழைச்ச சொந்தத் தொண்டர்களை நாங்க என்னிக்குமே கைவிட மாட்டோம் !” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் அவர்கள் பனையூர் தலைமை அலுவலகத்தில்…
Read more“இறந்தும் உயிர் வாழும் 17 வயது சிறுவன்!”.. தென்காசி சிறுவனின் கல்லீரல், சிறுநீரகங்கள் தானமாக வழங்கல்.. அரசு அதிகாரிகள் நேரில் நெகிழ்வான மரியாதை..!!!!
விபத்தில் சிக்கி படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்த 17 வயது சிறுவன் ஒருவனின் உடல் உறுப்புகள் தற்பொழுது தானமாக வழங்கப்பட்டுள்ள நெகிழ்ச்சியான மற்றும் உருக்கமான செய்தி சோசியல் மீடியா ஏரியாவிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம்…
Read more