ரூ.500 கஞ்சத்தனமான கிள்ளி கொடுத்தவர்..! “சொந்த அப்பா, அம்மா மேலையே கேஸ் போட்டவர் தானே நீங்க”… இது ஒரு வரலாற்று அசிங்கம்… லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய அதிமுக.!!
அதிமுக ஐடி விங் வெளியிட்டுள்ள அறிக்கையில் , அட ஆச்சரியக்குறிகளே… புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் அண்ணா தோற்றுவித்த திமுக-வின் போர்வாளாகத் திகழ்ந்து, அக்கட்சியின் பொருளாளராக உயர்ந்தவர். அண்ணா மறைவிற்கு பிறகு திரு. கருணாநிதியை திமுக தலைவர் ஆக்கிய கிங்மேக்கர். தான்…
Read more