உலக பட்டினி குறியீடு… “பாகிஸ்தானை விட மோசமான பட்டியலுக்கு சென்ற இந்தியா”… வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!!
அயர்லாந்தின் கன்சன் வேர்ல்ட் வைட் மற்றும் ஜெர்மனியின் வேர்ல்ட் ஹங்கர் லைப் என்ற அமைப்புகள் 2024 ஆம் ஆண்டிற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை உலகில் 19ஆவது பட்டினி குறியீட்டு ஆய்வுஅறிக்கை ஆகும். இதில் நடப்பாண்டில் நடைபெற்ற ஆய்வில் 127 நாடுகள்…
Read more