3 மடங்கு கடனை உயர்த்திய பாஜக…. தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்….!!!!
பாஜக ஆட்சியால் இந்தியாவிற்கு 3 மடங்கு கடன் அதிகரித்து இருப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது “கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தபோது பெட்ரோல் விலை ரூ.72.26 ஆக…
Read more