மக்களே… பஸ் பாஸ் எடுக்கப் போறீங்களா?… இந்த செயலியை பயன்படுத்தினால் பணம் மிச்சம்…. முழு விவரம் இதோ…!!!
சென்னையில் போக்குவரத்து சேவைகளை எளிமைப்படுத்துவதற்காகச் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் சார்பில் சென்னை ஒன் என்ற புதிய செயலி பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் செயலி மூலம் பொதுமக்கள் மாநகரப் பேருந்துகள்…
Read more