Breaking: அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரனுக்கு அடித்த ஜாக்பாட்… அரசு பதவி வழங்கிய சிஎம் விஜய்… ஸ்டார்ட் அப் தமிழ்நாடு செயல் அலுவலராக நியமனம்..!
அதிமுகவில் இருந்து விலகி சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த சிங்கை ஜி.ராமச்சந்திரன், ‘ஸ்டார்ட் அப் தமிழ்நாடு’ அமைப்பின் தலைமை செயல் அலுவலராக (CEO) நியமிக்கப்பட்டுள்ளார். கட்சி மாறிய சில நாட்களிலேயே அவருக்கு இந்த முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது அரசியல்…
Read more