நாமக்கல்லில் இன்று (மார்ச் 06) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (06.03.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
டக்கிங் ஆடையில் கெத்து காட்டிய சி.எம் விஜய்… இணையத்தை அலறவிடும் பிராண்டட் பெல்ட் ரகசியம்… விலை எவ்வளவு தெரியுமா..?
தமிழக அரசியலில் களமிறங்கி முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய், அண்மையில் சென்னையில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்திலும், சைதாப்பேட்டையில் உள்ள சமூக நீதி விடுதியிலும் நேரடியாகச் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சரின் இந்தத் திடீர் கள ஆய்வுகள்…
Read moreசெத்தாலும் புகழ் தான் முக்கியம் போல.. மரண விளிம்பில் ரீல்ஸ்… இன்ஸ்டா லைக்குக்காக இப்படியா…? கொஞ்சம் வழுக்கினாலும் உயிரே போயிரும்… பதை பதைக்க வைக்கும் காணொளி…!
மழைக்காலம் தொடங்கிவிட்டாலே போதும், இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பிரதேசங்களுக்கும், ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவிகளுக்கும் சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பது வழக்கம். ஆனால், சமீபகாலமாகச் சமூக வலைத்தளங்களில் ‘லைக்’ வாங்குவதற்காகவும், ரீல்ஸ் செய்வதற்காகவும் இளைஞர்கள் தங்களது உயிரையே அடகு வைத்து ஆபத்தான சாகசங்களில்…
Read more